அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday, 5 October 2015

குற்றம் கடிதல் - திரையில் ஒரு பாடம்

குற்றம் கடிதல் -  திரையில் ஒரு பாடம்


நண்பர்களே ஒரு குற்றம் கடிதல் என்ற திரைப்படம்  ஒரு மனித வாழ்க்கையை தத்துருபமாக எடுத்துக்காட்டி வெளிவந்துள்ளது. அது  மட்டுமல்லாமல் திரைப்படம் எடுத்து வைத்திருக்கும் கேள்வியும் சாதாரணமான கேள்வி அல்ல வருங்காலங்களில் பெரும் பிரசினையாக உருவெடுக்க போகும் ஒரு விஷயம். 


"உலகம்  முழுவதும் குப்பையும், சாக்கடையும் நிறைத்திருக்கு; எல்லாத்தையும் சுத்தம் செய்ய முடியாது நம்ம காலுக்கு வேணும்னா செருப்பு போடலாம் "

இந்த வேலையை தான் வருங்காலங்களில் குழந்தைகளின் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்யவேண்டிய காட்டாயம்.குற்றம் கடிதல் அலசல் ஒளிபதிவிர்க்கு இங்கு கிளக் செய்யவும்