அலசல், புத்தகம், விமர்சனம்.

Tuesday, 14 August 2012

ஹிரோ பஞ்ச் ஹிரோ


    "மணந்தால்  மாகதேவி;     இல்லையே மரணதேவி",    என்று தொடங்கிய  தமிழ் திரைப்படங்களின்   பஞ்ச்வசனம்   பின்பு ரஜினியின்              படங்களில்           அதிக வரவேற்ப்பை          பெற்று.       இன்றைய ஹிரோக்களையும்   பஞ்ச் வசனத்துடன்
வலம் வர    வைத்துள்ளது. அப்படி  பட்ட      பஞ்ச்    வசனங்களின்  தொகுப்பே   இந்த    புத்தகத்தின் உள்ளாடக்கம்.

    ரசிகர்களால் அதிகம்         ரசிக்கப்படும்
பஞ்ச்            வசனத்தில்              ரஜினியின்
படங்களில்  இடம் பெறும்  வசனங்களே       முதலிடத்தில் உள்ளது.


பஞ்ச் வசனங்களின் தொகுப்பு முதல் பாகம் 01-50 :

01. "நான் ஒரு தடவ சொன்ன,  நூறு தடவ சொன்ன மாதிரி".
                                                                                                   
02."நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லு ".

03."மன்னிப்பு .எனக்கு தமிழ புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு ".

04."வரும்ம்ம்  ஆனா வராது ".

05.நாயகன்-"நீங்க நல்லவங்களா?  கெட்டவங்களா ?".
      "தெரில்லியே....".

06."எங்கள மாதிரி பசங்கள பாத்த உடனே புடிக்காது .
       பாக்க பாக்க தான் புடிக்கும் ".

07."எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம்; ரஸ்க் சாப்பிடுற மாதிரி ".

08."ஏய் நான் தனியாளில்ல".

09."நிஜமதான் சொல்லிறியா....".

10."வட  போச்சே ".
11."ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்.
       கெட்டவங்களுக்கு  நிறையக்குடுப்பன், ஆனா கைவிட்டுருவான் ".

12."மாப்பு வைச்சிட்டானே.. ஆப்பு ".

13."என்வழி தனி வழி. தடுக்காத சிவிடுவேன் ".

14."கைப்புள்ள கேளப்புட வண்டிய ".

15."அதிகமா கோவப்படுற பொம்பளையும் ,
      அதிகமா ஆசைபடுற ஆம்பளையும்   நல்ல வளந்தத சரித்திரமே இல்ல".

16."என்னபாத்து சொல்லு என் கண்ணாபாத்து சொல்லு ".

17."நெற்றிகண்  திறப்பினும் குற்றம் குற்றமே ".

18. "செல்லம்.   ஐ   லவ் யு ".

19."என்ன   கொடும சார் இது".

20."கோபால்... இல்லை இல்லை ".21."என்னமகண்ணு  சவுக்கியமா ".

22."சார் நீங்க  எங்கேயோ போட்டிங்க".

23.எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டமா" .

24.பெண்களுக்கு எந்தஒரு பாதிப்பும் வரக்கூடாது".

25."என்ன பொண்ணுட இது" .

26. "இது எச்சரிக்கை இல்ல கட்டளை "

27."என் கேரட்டரையே புரிஞ்சிக்க  மாட்டேங்கிறியே ".

28."நீ முந்திகிட்ட நோக்கு நான்  முந்தி கிட்ட  நேக்கு ".

29."சபாஸ் சரியான போட்டி ".

30."உபதேசம் பண்ணுன யவன்கேக்குறான் உதச்சத்தான் கேக்குறான் ".31."புயலடிச்சி போலச்சவன் உண்டு
      ஆனா பூபதி அடிச்சி போளச்சவன்    கெடையாது ".

32."அடங் கொப்பன்  தமரபாரணியில தலைமுழுக ".

33."பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்லே ".

34"மாமோய் நீங்க எங்கயிருக்கிரிங்க ".

35."போடா ஆண்டவனே எங்கபக்கம் இருக்கிறான் ".

36."நாங்கெல்லாம்  சுனாமியிலயெ சும்மிக்க போடுறவங்க".

37"நாங்க அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவ வேணும் ".

38."வேணாம்... வலிக்குது...  அழுத்திடுவேன்... அழுத்திடுவேன்".

39."கஸ்மிருல கொளுத்தின கன்னியாகுமரியில பத்திக்கும் பயரு.
      அதன்  ஸ்டான்ஸ் பவரு ".

40."வீ   கேர்புல்.   நான் என்ன சொன்னேன் "41."ஓங்கி அடிச்ச ஒன்னரடன் வேயிற்ட ".

42. "எனக்கு கோபம் வரத்து ".

43."வீட்டுல செல்லிட்டுவந்துட்டியா ".

44."நான் எப்ப  வருவேன் எப்படி  வருவேன்னு யாருக்கும் தெரியாது
      ஆனா  வரவேண்டியே நேரம் கரைட்ட வருவேன்".

45."இப்பவே கண்ணகட்டுதே ".

46."பண்ணிங்கதான் கூட்டாம வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் ".

47."நல்ல வருவட".

48."நண்பெண்ட "

49."ஆணிய புடுங்க வேண்டாம் ".

50."மஸ்ட்டர் நேஸ்டு";        "ரெஸ்ட் ".Monday, 13 August 2012

கல்வி-விற்பனைக்கு

     கல்வி  இன்றைய சூழ்நிலையில்  மிகப்பெரிய வியாபாரப் பொருளாகவே  காணப்படுகிறது.    சிறிய   குழந்தை   முதல் பெரியவர்கள் வரை கல்வியை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலை உருவாகி உள்ளது.

 
உயர்கல்விக்காக     லட்சங்கள்     செலவுச்செய்த
காலம்மாறி   ஆரப்பக்கல்விக்கே  பலலட்சங்கள்  தேவைப்படுகிறது. அரசு  கல்வியை     தனியார்க
ளிடம் ஒப்படைத்ததின் விளைவாக தமிழகத்தில் இன்றுவரை   571 -- பொறியியல்        கல்லூரிகள் தொடக்கப்பட்டு உள்ளன.

       இதில் பல கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை.     பயிற்றுவிக்கும்        ஆசிரியர்களும்
முன்னனுபவம்  இல்லாத    தகுதியற்றவர்களா
கவே உள்ளனர்.  ஆசிரியர்  தேர்ந்தெடுப்பதிலும்
பணதிற்க்கே முன்னுரிமை    வழங்கப்படுகிறது.
பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகளை கூட அறியாதவர்களாய் உள்ளனர்.

        தமிழகத்தில் பள்ளிகூடங்களில்  தொடக்கி கல்லூரிவரை கல்வி  விற்ப்
பனைக்கு  வைக்கப்பட்டுள்ளது.   ஆனால்  பல   வெளிநாடுகளில்   ஆரம்பக்
கல்வி    முழுவதும்    இலவசமாகவே   வழங்கப்படுகிறது.    தனியார்களால் நடத்தப்படும்  சில  கல்வி   நிறுவனங்களில் உலகத்தரம்     வாய்ந்தக்கல்வி வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களும் திறமை வய்ந்தவர்களாகவே உள்ளனர்.       ஆனால்  இங்கு  கல்வி    பெறுவது        சாதாரண        மக்களின்
கனவாகவே உள்ளது.

  அரசுக்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் தங்கள் பணியை சரியாக செய்வதில்லை இதை அரசும் கண்காணிக்கவில்லை.இதனால்
அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள் பலர்.   அரசின் கண்காணிப்பு இல்லாததின் விளைவாக
சமிபகாலமாக கல்விநிறுவனங்களால்  மாணவர்
களின்   உயிரும்    பறிக்கப்பட்டுவருகிறது. பேருந்
துகளில்   அளவுக்கு  அதிகமாக       மாணவர்களை கொண்டு   செல்கின்றனர்.      விபத்து     ஏற்ப்படும்
போதும்  முறையான  விசாரணை  நடத்தபடாமல் பணத்தால் மூடப்படுகிறது .

     கல்விநிறுவனங்களின் மேல் கூறப்படும்  புகார்
களை வைத்து அதிகாரிகள் விலை பேசுகின்றனர்.

    தகுதியில்லத நிறுவனங்களில்  படித்து  வெளிவரும்  பலரும்   தகுதியில்
லாதவர்களாகவே உள்ளனர்.  இதுபோன்ற  தகுதியில்லாத       மருத்துவர்க
ளால்  உயிரிழப்பு  ஏற்ப்பட்டு   வருகிறது.      மருத்துவதுறையில்       மட்டும்
அல்ல மற்றதுறைகளிலும் இதேநிலை தான்  உள்ளது.


 மாணவர்களின்  முறையீடு: 

   "கல்லூரிகளில்  வாட்சிமேன்  முதல்  ஆபிசுல வேலப்பாகுறவன்    வர மாணவர்களை மிரட்டுகிறான்".

"பணிமுடியாத கட்டிடங்களின் கிழேதான்  வகுப்புக்களே நடத்துறக்க".

"கறுப்புபணத்த முதலிடு செய்யவே கல்லூரி ஆரம்பிக்கிரங்க"

"கல்லூரியில் நடக்கும் மனிதஉரிமை மீறல்களை பணத்தால மூடுறங்க"

   "ஆதிகரமே இல்லாத டம்மிங்கள கல்லூரி முதல்வர்கள் மற்றும்
ஆசிரியர்கள்"

"எப்படி வெள்ளசட்ட  போட்டவன் எல்லாம் நல்லவனில்லியே
அதேமாதிரி இப்போ கோட்டு போட்டவனும்".

"பணத்துக்காக கட்டாய தேவையில்லாத பயிற்சி வகுப்புக்கள்"

"10 ரூபா நோட்டு 30 ரூபா ;கேட்ட மார்க்  இல்ல".

"நூலகமிருக்கு பயன்படுத்த  அனுமதி இல்ல "

"கம்ப்யூட்டர் பீஸ் இருக்கு  பாட நேரம் தான் இல்ல".


எனக்கு பணம் உனக்கு பட்டம் இந்த நிலை மாறுமா?